Saturday, February 10, 2018

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி*

 ,,,, நாள்---------------- 09/02/2018-------------------

வெள்ளிக்கிழமை மதியம்,,,,03:40: PM மணியளவில் 

 கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,,

*வெற்றியாளர்கள் யார்?*

என்ற தலைப்பில் ,,,,,,,,
,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, 

*நரிப்பையூர் A சுலைமான்,,,,*

 அவர்கள்,,,  ,,,,,,,,, 

உரை நிகழ்த்தினார்கள்

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

No comments:

Post a Comment