Sunday, February 4, 2018

அப்ஹா கிளை ஆன்லைன் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்*

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி* ,,,, நாள்---------------- 02/02/2018-------------------

வெள்ளிக்கிழமை மாலை,,,,4:00:PM மணியளவில் 

 *அனைத்து மண்டலத்திற்க்கான ஆன்லைன் நிகழ்ச்சி (நேரலையில்) நடைபெற்றது,,,, சகோதரர்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,Pஜைனுல் ஆபிதீன்,,,,,,,,, அவர்கள் உரை நிகழ்தினார்கள்*

*இதை கமீஸ் முஸைத் சகோதரர்கள் நேரலையாக டிவியில் கண்டு பயனடைந்தார்கள்,,,,,அல்ஹம்துலில்லாஹ்* 

இவண்,,,,,,,,,, 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

No comments:

Post a Comment