Saturday, June 8, 2013

"ஏகத்துவம்" ஜித்தா-சனாயா அல்போசான் கேம்ப் பயான்

"ஏகத்துவம்" ஜித்தா-சனாயா அல்போசான் கேம்ப் பயான்
அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜித்தா மண்டல சனாயா கிளையின் சார்பாக 06-06-2013 அன்று அல்போசான் கேம்பில் நடைபெற்ற கிளை கூட்டத்தில் சகோ. சலீம் சேட் "ஏகத்துவம்" என்ற தலைப்பில் பேசினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் கிளையின் செயல்பாடுகள் குறித்து
ஆலோசிக்கப்பட்டது. இதில் அப்பகுதி சகோதரர்களும் பங்கேற்று பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment