Saturday, June 8, 2013

ஜித்தா மண்டலம் - மதினா கிளை பயான்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வல்ல நாயனின் கிருபையால் கடந்த 7-6-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - மதினா கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. ஹாஜா அவா்கள் "முன்னறிவிப்புகள் தரும் படிப்பினைகள் எனும் தலைப்பில் உரையாற்றினார். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா். துஆவுடன்
நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


ஜித்தா மண்டலம் - சௌதி அரேபியா.

No comments:

Post a Comment