Tuesday, June 18, 2013

ஜித்தா மண்டலம் - மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 14-6-2013 அன்று மக்ரிப் முதல் இஷா வரை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் மார்க்கச்
சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் SLTJ செயலாளர் சகோ. ராசிக்
அவா்கள் "இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள..
அதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து
கொண்டனா். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு
 பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா மண்டலம்
சௌதி அரேபியா.

No comments:

Post a Comment