Saturday, February 25, 2017

அப்ஹா கிளை பயான்

2/25/17, 12:39:16 AM: ‪+966 55 885 6187‬: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)*
*ஜித்தா மண்டலம்*
*அபஹா கிளையின் சார்பாக*

*இன்று வெள்ளிக்கிழமை 24/02/2017 மாலை 04:00:PM மணிக்கு*

*இஸ்லாம் நமக்குகிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்ற தலைப்பில்*

*சகோதரர் : நரிப்பையூர்,,, A.சுலைமான் ,,அவர்கள்,,,,*

*உரை நிகழ்தினார்கள்*
*இதில்கிளை* *சகோதரர்கள்*
*கலந்துகொண்டார்கள்,,*

*அல்ஹம்துலில்லாஹ்*

No comments:

Post a Comment