Friday, February 3, 2017

மதீனா கிளை சீரமைப்பு

2/3/17, 5:15:17 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்
ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக கிளை சீரமைப்புக் கூட்டம் மண்டல செயலாளர் சலாஹுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அதில் செயலாளராக கடையநல்லூர் செய்ய துஅலி அவர்களும், து- தலைவராக சீர்காழி சபிர் முகம்மதுவும், து.செயலாளராக சிவகாசி நிஜாம் அவர்களும் நியமிக்கப்பட்டார்கள் அல்லாஹ் அக்பர் பல சகோதர்கள் கலந்து கொண்டு ஆதரவு அளித்தனர் அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment