Saturday, February 11, 2017

செனையா கிளை பயான்

2/11/17, 6:44:07 AM: Hakim sanaya TNTJ: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வெள்ளி கிழமை (10/02/2017) அன்று  அஸர் தொழுகைக்குப்பின் செனைய்யா கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் நைனா முஹம்மது அவர்கள் "அல்லாஹ்வின் வல்லமை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

.

No comments:

Post a Comment