Saturday, February 25, 2017

மக்கா கிளை பயான்

2/25/17, 9:10:21 AM: Mansoor TNTJ Makkah: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வெள்ளி கிழமை (24/02/2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக SITHEEN பகுதியில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் ராஜபாளையம் ஷபீக் அவர்கள் "உடனடி பலன் தரும் உன்னத வார்த்தைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment