Friday, February 3, 2017

மதீனா கிளை பயான்

2/3/17, 5:07:26 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளை மர்கஸில் 03.2.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு மண்டல பேச்சாளர் முஹம்மது மாஹின் அவர்கள் " குழப்பம் செய்பவரின் மறுமை நிலை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment