Friday, February 3, 2017

மக்காஹ் கிளை பயான்

2/2/17, 11:11:56 PM: Abuthahir Makkah TNTJ: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வியாழக் கிழமை (02/02/2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக அஸ்கான் பகுதியில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் முஹம்மது ஷபீக் அவர்கள் " புனித மக்காவில் பேண வேண்டிய ஓழுங்குகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment