Sunday, February 19, 2017

செனையா கிளை பயான்

2/18/17, 2:23:34 PM: Hakim sanaya TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளி கிழமை (17/02/2017) அன்று ஜித்தா மண்டலம் செனைய்யா கிளை சார்பாக மஹ்ரீப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரர் முஹாஜிர் அவர்கள் "நபிகளார் காலத்து ஆட்சி முறையும் இன்றைய மக்களின் நிலையும் !" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

No comments:

Post a Comment