Friday, February 17, 2017

மதீனா கிளை பயான்

2/17/17, 3:35:45 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளை மர்கஸில் 17.2.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் சகோதரர் காரைக்கால் ஹாஜா "நன்றி மறத்தல் நன்னன்று" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment