Saturday, February 4, 2017

செனையா கிளை தஃவா

2/4/17, 5:43:04 AM: Hakim sanaya TNTJ: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…*

அல்ஹம்து லில்லாஹ்!

இன்று *03/02/2017* (வெள்ளிக்கிழமை) ஜித்தா மண்டலம் செனைய்யா கிளைசார்பில் sip கேம்ப் சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை கூறியும் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் மூடப்பழக்கவழக்கங்களையும் அனாச்சாரங்களை விளக்கியும் தாவா செய்யப்பட்டது.சகோ.பீஜே எழுதிய புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

*அல்ஹம்து லில்லாஹ்*

No comments:

Post a Comment