Monday, February 20, 2017

பாப் மக்கா கிளை பயான்

2/20/17, 8:00:17 AM: Abdul Razak Bab Makkah: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…*

அல்ஹம்து லில்லாஹ்!

இன்று 17/02/2017 (வெள்ளிக்கிழமை) ஜித்தா மண்டலம் பாப்மக்கா கிளைசார்பில் நடைபெற்ற இரு தாயிக்களின் பயான் நடைபெற்றது,

*1⃣ "தொழுகையின் சிறப்பு"*

என்ற தலைப்பில் மேலப்பாளையம், சகோ. இம்ரான் அவர்களும்,

*2⃣ "மரணம் முதல் மறுமை வரை"*

என்ற தலைப்பில், சகோ.முஹம்மமத் பாஸில் அவர்களும், நிகழ்த்திய உரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

*அல்ஹம்து லில்லாஹ்*


Sent from my iPhone

No comments:

Post a Comment