2/18/17, 5:27:43 AM: +966 50 909 1397: *ஏக இறைவனின் திருப்பெயரால்*
*ஜித்தா மண்டல அபஹாகிளையின் பொதுக்குழு* நாள்:17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று ஜும்மா தொழுகைக்கு பின் அஸர் தொழுகை வரை,, ஹோட்டல் ஜூப்லி மீட்டிங்ஹாலில் ( கமீஸ் முஸைத் ) வைத்து நடைபெற்றது இதில் மண்டல தலைவர் , சகோதரர் , *G.முஹம்மது முனாஃப்* அவர்கள் தலைமை தாங்கினார்கள்
இதில் மண்டல துனை தலைவர், சகோதரர், *T.நைனா முஹம்மது* அவர்கள், இறைஅச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் , மண்டல பொருளாளர்
சகோதரர் ,,,, *ஜமால் கபூர*் அவர்கள் மண்டலத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்கள் சகோதரர்
நரிப்பையூர், *A,சுலைமான்*அவர்கள் நிர்வாகிகளின் பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் மண்டல செயளாளர்,, சகோதரர், *A.J.சலாவுதீன்* அவர்கள் நன்றியுரை நிகழ்தினார்கள் இதில் கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள் இதில் நிர்வகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்,,,
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment