Saturday, February 25, 2017

ஷரஃபியா கிளை பயான்

2/25/17, 10:19:08 AM: Maheen TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்

ஜித்தா மண்டலம் ஷரபிய்யா கிளையின் சார்பாக வாராந்திர பயான் 24.2.2017 அன்று மக்ரிபு க்குப் பிறகு நடைபெற்றது. சகோதரர் மாஹீன் முஹம்மது, "பொறாமைத்தீ" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇


Sent from my iPhone

No comments:

Post a Comment