Friday, February 24, 2017

ஜீசான் கிளை பயான்

2/24/17, 10:39:17 PM: Riyas Jizan TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் TNTJ ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை 24.2.017 ஜிசான் நாதியில் கிளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இதில் இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் நடக்க இருக்கும் தாவா கூட்டம் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது இன்னும் தற்போதைய துனை தலைவர் அப்துர்ரஹ்மான் அவர்களின் பணி சுமையால் அவர் விடுவிக்க பட்டு மதுரை துபைல் அக்மல் அவர்களை துனை தலைவராக நியமனம் செய்யப்பட்டது பிறகு குர்ஆன் தர்ஜுமா வாசிக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment