அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளையில் 26/01/2012 அன்றுதொல்காப்பியர் சதுக்கம், தஞ்சாவூரை சேர்ந்தவரும் [King Abdul Aziz] மிலிட்டரி மருத்துவமனையில் இயற்பியல் நிபுனராக பனியாற்றி வரும் சகோ, அப்துர்ரஹ்மான்[சகோ.பத்மநாபன் சில மாதங்களுக்கு முன் தூய இஸ்லாத்தினை தன் வாழ்க்கை நெறியாக சில மாதங்களுக்கு முன் தபூக் கிளை முயற்ச்சியினால் ஏற்று அப்துற் ரஹமான் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார் என்பது நினைவுகொள்ளதக்கது, அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இப்பொழுது அவர்களின் குடும்பத்தினரும் சத்திய மார்க்கத்தில் இணைந்துள்ளனர்] அவர்களின் மனைவி மல்லிகா அவர்களும், மகன் வரதன் ஆகியோரும் சத்தியஇஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். தங்களது பெயர்களை கதீஜா-அப்துர்ரஹ்மான் மற்றும் இபுராஹீம் என்றும் மாற்றிக்கொன்டனர். அல்ஹம்துலில்லாஹ்! இவர்களுக்கு கிளைத்தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் மற்றும் கிளைச்செயலாளர் சகோ, நிஜாம் ஆகியோரின் முன்னிலையில் சகோ, அப்துல் அஜீஸ் அவர்களின் துனைவியார் சுமையாஹ் அவர்கள் இஸ்லாத்தின்அடிப்படை விஷயங்களை விளக்கியதுடன் சகோ, PJ அவர்களின் தர்ஜுமாவும், மற்றும் 5 இஸ்லாமிய நுல்களையும் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ். |
Monday, January 30, 2012
TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய தாயும்,சேயும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment