ஜித்தா மண்டல அல்-சலாமா கிளை, மண்டலத்திற்க்கு இரத்தத்தில் குளுகோஸின் அளவை கணக்கிடும் (குளுகோ மீட்டர்) கருவியை,அவசரத்திற்க்கு இலவசமாகவும், மற்ற நேரங்களில், குறைந்த கட்டணத்தினை பெறுவதன் மூலம், மண்டலத்திற்க்கு பொருளாதாரம் ஈட்டும் வகைக்கு நன்கொடையாக கடந்த 12-01-2012 வியாழன் அன்று மண்டல து.தலைவர் ரஃபீ மற்றும் செயலாளர் பாரியிடம் கிளை தலைவர் சகோ.முஸ்தபா வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ். |
No comments:
Post a Comment