Sunday, January 8, 2012

TNTJ ஜித்தா - தபூக் கிளையிள் இஸ்லாத்தை தழுவிய அமெரிக்க சகோதரர்

TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளையில் 06/01/2012 வெள்ளி அன்று    [King Abdul Aziz] மிலிட்டரி மருத்துவமனையில் இயற்பியல் தலமை நிபுனராக பனியாற்றும் அமெரிக்கா நியூயார்க்கைச் சேர்ந்த Mr Brown சத்திய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரையும் அப்துர்ரஹ்மான் என்று மாற்றிக்கொன்டர் அல் ஹம்து லில்லாஹ்!  இவர் சகோ, [பத்மநாபன்] அப்துர் ரஹ்மான் அவர்களுடன் பணிபுயும் சக நண்பர் என்பது குறிப்பிடதக்கது!  அவருக்கு TNTJ தபூக் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்களும், [பத்மநாபன்]அப்துர் ரஹ்மான் அவர்களும்  இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கியதுடன் சகோPJ அவர்களின் ஆங்கில நுல்களும் மற்றும் 10 இஸ்லாமிய நுல்களையும் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்         

                
                

No comments:

Post a Comment