Monday, November 13, 2017

அப்ஹா கிளை தாயீ பயிற்சி

13/11/2017, 12:47:51 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு ,,,, நாள்,,,,,10/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,,,,08:30: AM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,, தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, வகுப்பு நடத்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

No comments:

Post a Comment