Saturday, November 11, 2017

மக்கா கிளை பயான்

11/11/2017, 9:17:13 AM: ‪+966 59 556 7709‬: பிஸ்மில்லாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும்

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே,

மக்கா கிளையில் வெள்ளிக்கிழமை (10-11-2017) மஹ்ரிப் தொழுகைக்கு பின் சகோ.நைனா முஹம்மத் அவர்கள் மஹ்சரில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் நமது கிளை சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்

No comments:

Post a Comment