Monday, November 13, 2017

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

13/11/2017, 1:23:28 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,10/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று, மாலை,,,04:40: PM மணியளவில்
கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,,இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, பதிலளித்தார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

No comments:

Post a Comment