Friday, November 3, 2017

மதீனா கிளை பயான்

03/11/2017, 3:26:13 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் இன்று ( 03-11-2017 ) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப்பின் வாராந்திர பயான் நடை பெற்றது. இதில் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்கள் " கடமையைச் செய் பலனை எதிர்பார் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment