Friday, November 17, 2017

பாப் மக்கா கிளை பயான்

17/11/2017, 10:11:53 PM: Malik bab mak TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்...*

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு*

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் பாப் மக்காஹ் கிளையில் இன்ஸா அல்லாஹ் வருகிற (17.11.2017 ) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நடைபெற உள்ளது.அதில் சகோதரர் முஹம்மது பாஃசில் அவர்கள் "இறைத்திருப்தியும் அதனைப் பாழாக்கும் தீயப்பண்புகளும்"என்கின்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள்*

*சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அருளை பெறுமாறு அன்புடன் அழைக்கிறது*

*இவண்*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*பாப் மக்காஹ் கிளை (ஜித்தாஹ் மண்டலம்)*

No comments:

Post a Comment