Monday, November 20, 2017

மக்கா கிளை பயான்

20/11/2017, 7:39:25 AM: Mansoor Makkah: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வியாழக்கிழமை (17-11-2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக அஸ்கான் பகுதியில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் "குர்ஆனின் அற்புதங்கள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment