Monday, November 20, 2017

அப்ஹா கிளை கமீஸ் பயான்

20/11/2017, 12:54:47 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,17/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று, மாலை,,,03:00: PM மணியளவில்
கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,, பிறர் நலம் நாடும் இஸ்லாம் என்ற தலைப்பில்,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, பதிலளித்தார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

No comments:

Post a Comment