Friday, November 17, 2017

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

17/11/2017, 5:04:41 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்தூஹூ.
TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் இன்று ( 17-11-2017 ) ஜூம்ஆ தொழுகைக்குப்பிறகு வாராந்திர பயான் நகழ்ச்சி நடைபெற்றது. இதில் *இன்று ஒரு தகவல்* சகோதரர் மண்டல பேச்சாளர் முஃனாப் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை.

No comments:

Post a Comment