Friday, November 24, 2017

மதீனா கிளை பயான் முதல் அமர்வு

24/11/2017, 4:15:03 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் வெள்ளிக்கிழமை ( 24-11-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் *முதல் அமர்வு பயான் சகோதரர் சீர்காழி சபீர் முஹம்மது அவர்கள் " வரதட்சணை ஓர் வரம்பு மீறல் "* என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை

No comments:

Post a Comment