Friday, November 10, 2017

மதீனா கிளை பயான்

10/11/2017, 3:44:14 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்தூஹூ.
TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் இன்று ( 10-11-2017 ) ஜூம்ஆ தொழுகைக்குப்பிறகு நடைபெற்றது. இதில் முதல் அமர்வு பயான் சகோதரர் தூத்துக்குடி கஸ்ஸாலி செய்யது அவர்கள் " எதிர்பார்புகளும் இஸ்லாம் கூறும் தீர்வுகளும் " என்ற தலைப்பிலும், இரண்டாவது அமர்வு பயான் சகோதரர் கடையநல்லூர் செய்யது அலி அவர்கள் " இறை நம்பிக்கையாளராவோம்" என்ற தலைப்பிலும் அதனை தொடர்ந்து குர்ஆன் விளக்க உரை சகோதரர் திருச்சி அய்யூப்கான் அவர்களும் உரையாற்றினார்கள். சகோதரர் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.*

No comments:

Post a Comment