Saturday, March 11, 2017

அப்ஹா கிளை பயான்

3/11/17, 12:37:59 AM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)*

*ஜித்தா மண்டலம்*
*அபஹா கிளையின் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம்*

*இன்று வெள்ளிக்கிழமை 10/03/2017 மாலை 02:45:PM மணிக்கு நடைபெற்றது இதில்*

*டி,என்,டி,ஜே, வின் அரும்பணிகளும் நமது செயல்பாடுகளும் என்ற தலைப்பில்*

*சகோதரர் : நரிப்பையூர்,,, A.சுலைமான் ,,அவர்கள்,,,,*

*உரை நிகழ்தினார்கள்*

*அதனை தொடர்ந்து கிளையின் தஃவாவை மேலும் அதிகப்படுத்துதல் கிளையின் வளர்ச்சிக்காக பொருளாதரத்தை திரட்டுதல் மேலும் ஒவ்வெரு மாதமும் மண்டலத்திற்காக நமது கிளையின் பொருளாதார பங்களிப்பு எவ்வளவு என்ற தீர்மானங்களும்,,,,, இதில் எடுக்கப்பட்டது இதில்கிளை* *சகோதரர்கள்*
*கலந்துகொண்டார்கள்,,*

*அல்ஹம்துலில்லாஹ்*
*இவண் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,TNTJ அபஹா கிளை*

No comments:

Post a Comment