Saturday, March 25, 2017

பாப் மக்கா கிளை பயான்

3/24/17, 11:42:52 PM: Naina Abbar&zainy TNTJ: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வெள்ளிக்கிழமை (24-03-2017) அன்று பாப் மக்காஹ் கிளை சார்பாக மக்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் நெய்னா முஹம்மது அவர்கள் "நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.
👆👆👆👆
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment