Friday, March 17, 2017

ஜீசான் கிளை பயான்

3/17/17, 6:59:47 PM: Riyas Jizan TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் 17.3.2017 ஜிசான் நாதியில் tntj ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையில் கிளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இதில் மேலக்காவேரி சாதிக் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்புகளிலும் அபூரயிஸ் அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் இன்னும் இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் மாதம் இறுதியில் வியாழன் இரவு ஜித்தா மண்டல தாயிக்கள் மூலம் பயான் நிகழ்ச்சி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது பிறகு குர்ஆன் தர்ஜுமா வாசிக்கப்பட்டு மதிய உணவுக்கு பிறகு கூட்டம் இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment