Friday, March 17, 2017

மதீனா கிளை பேச்சாளர் பயிற்சி

3/17/17, 9:28:59 AM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்
17-3 -17 ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை(இன்று) காலை 7.30 மணியளவில் மதினா கிளையின் சார்பாக பேச்சாளர் க்கான பயிற்ச்சி வகுப்பு நடைபெற்றது அதில் மாநில பேச்சாளர் (செயலாளர்) E.பாரூக் அவர்கள் கலந்து கொண்டு பேச்சாளர்கள் பேசியதைக் கேட்டு அதை திருத்திக் கொள்ள சில விளக்கங்களையும் , தவறையும் சுட்டிக்காட்டி விளக்கினார். பல சகோதரர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர் அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment