Saturday, March 4, 2017

பாப் மக்கா கிளை பயான்

அல்லாஹ்வின் பெயரால் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 3 / 3/2017 வெள்ளியன்று TNTJ ஜித்தாஹ் மண்டலம் பாப் மக்காஹ் கிளையில் முதல் அமர்வு சகோதரர் மேள பாளையம் இம்ரான் அவர்கள் நபி வழி திருமனம் என்ற தலைப்பிலும் இரண்டாம் அமர்வு முஸ்லீம்ங்களின் ப ன்புகள் என்ற தலைப்பிலும் மூன்றாம் அமர்வு மார்க்க விளக்க கேல்வி வதில் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது இதில் சரியாக பதில் சொன்னவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது அல்ஹம்து வில்லாஹ்








Sent from my iPhone

No comments:

Post a Comment