Friday, March 24, 2017

மதீனா கிளை பயான்

3/24/17, 6:11:43 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 24.3.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் சகோதரர் ராஜகிரி முஜிபுர் ரஹ்மான் " வாழ்வின் வெற்றிக்கான வழிகள் " என்ற தலைப்பிலும், சகோ. தூத்துக்குடி கசாலி செய்யது அவர்கள் "வாரம் ஒரு தகவல்"உரையும் நிகழ்த்தினார்கள் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment