Saturday, March 11, 2017

மதீனா கிளை பயான்

3/10/17, 3:34:36 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 10 - 3 -2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் ஆன்லைன் மூலமாக ஜித்தா மண்டல பேச்சாளர் முஹாஜிர் அலி அவர்கள் "மரண தருவாயில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment