Friday, March 17, 2017

மக்கா கிளை பயான்

3/17/17, 12:06:17 AM: Mansoor TNTJ Makkah: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வியாழக்கிழமை (16-03-2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக KHALIDIYA பகுதியில் இஷா தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் ராஜபாளையம் ஷபீக் அவர்கள் "வாழ்வில் பரக்கத் பெறுவது எப்படி ?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment