Saturday, March 11, 2017

அப்ஹா கிளை மஷூரா

3/10/17, 11:40:19 PM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின்*

*நிர்வாகிகள் மஷூரா*
*நாள்*
*10-03-2017 ,,,*
*வெள்ளிக்கிழமை*
*நேரம் :02:15:PM*

*,, கமீஸ் முஸைத்தில் வைத்து இனிதே நடைபெற்றது இதில் கிளை வளர்ச்சி சம்பந்தமாகவும் கிளையின் தஃவாவை அதிகப்படுத்துதல் சம்பந்தமாவும் கிளையின் வளர்ச்சிக்காக பொருளாதரத்தை திரட்டுவதும் மேலும் மண்டலத்திற்க்காக நமது கிளையின் பொருளாதார பங்களிப்பு எவ்வளவு என்ற முடிவுகளும் ஆலோசிக்கப்பட்டது*

*அல்ஹம்து லில்லாஹ்*



*இவண்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,TNTJ அபஹா கிளை*

No comments:

Post a Comment