Saturday, March 25, 2017

மக்கா கிளை பயான்

3/25/17, 8:23:32 AM: Mansoor TNTJ Makkah: பிஸ்மில்லாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும்,(வரஹ்)
கண்ணியத்திற்குரிய மக்கா கிளை சகோதரர்களே,

நமது மக்கா கிளையின் வாராத்திர பயான் வெள்ளிக்கிழமை (24-03-2017) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு சாரா சித்தீனில் நடைபெற்றது.

சகோதரர் ஆடுதுறை மன்சூர்
"இறை நம்பிக்கையாளனின் பண்புகள். ."
என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள்
திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.

No comments:

Post a Comment