Saturday, March 4, 2017

மதீனா கிளை பயான்

3/4/17, 12:10:05 AM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 3.3.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் சகோதரர் அச்சன் புதூர் ஆரிப் அலி "தொழக்கூடிய பள்ளிவாசலும் 'தொழ கூடாத பள்ளிவாசலும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment