Friday, January 19, 2018

மக்கா கிளை பயான்

பிஸ்மில்லாஹ்

அஸ்ஸலாமுஅலைக்கும்

மக்காஹ் கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி சாரா சித்தீனில் இன்று (19-01-2018) மக்ரிப் தொழுகைக்குபிறகு நடைபெற்றது.

இதில் சகோதரர் கலந்தர்
அல்லாஹ்வின் தூதரௌ அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் உரையாற்றினார்.

திரளான சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்

No comments:

Post a Comment