Saturday, January 27, 2018

செனையா கிளை பேச்சு பயிற்சி

*பேச்சு பயிற்சி*
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 அல்லாஹ்வின் கிருபையால் , கடந்த வெள்ளிக்கிழமை (26/01/2018) அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனையா கிளை சார்பில் "பேச்சு பயிற்சி" நடத்தப்பட்டது.
பயிற்சியாளர்: சகோ: சலீம் சேட்.
அல்ஹம்துலில்லாஹ்...

இவண்,
TNTJ - செனையா கிளை

No comments:

Post a Comment