Friday, January 19, 2018

மக்கா கிளை பயான்

பிஸ்மில்லாஹ்...

அஸ்ஸலாமு அலைக்கும் 

அன்பார்ந்த சகோதரர்களே,
 வியாழக்கிழமை (18-01-2018) இன்று  மக்காஹ் கிளை சார்பாக வாராந்திர பயான் நிகழ்ச்சி அஸ்கான் கேம்பில் வைத்து மக்ரிப் தொழுகைக்கு பிறகு. நடைபெற்றது
இதில் சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

சகோதரர் ஆடுதுரை மன்சூர்
 யார் நண்பன்?! என்ற தலைப்பில் உரையாற்றினார்

இவன்.
தவ்ஹீத் ஜமாத் 
மக்காஹ் கிளை.

No comments:

Post a Comment