Friday, January 19, 2018

மதீனா கிளை கேள்வி பதில்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் மதீனா கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 19-01-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் அமர்வு பயானிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டது அதில் வெற்றி பெற்ற நபருக்கு 10 ரியால் ரீசார்ஜ் கார்டு பரிசாக வழங்கப்பட்டது இதில் ஆர்வத்தோடு பல கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment