Friday, January 5, 2018

மக்கா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் 

மக்காஹ் கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி சாரா சித்தீனில் (05-01-2018) இன்று நடைபெற்றது
இதில் 
ஜித்தா மன்டலத்திலிருந்து சகோதரர் நெய்னா முகம்மது கலந்துகொண்டு

"யாகாவராயினும் நாகாக்க!"

என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் திரளாக சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்..

No comments:

Post a Comment