Saturday, January 27, 2018

அப்ஹா கிளை எளிய மார்க்கம்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி* ,,,, நாள்---------------- 26/01/2018-------------------

வெள்ளிக்கிழமை காலை,,,,11:00: AM மணியளவில் 

 அபஹாவில் வைத்து ,,,,,,,, வாராந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, 

*நரிப்பையூர் A ,,,சுலைமான்,,,,*

 அவர்கள்,,, ,,,, 

*இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்*

,,,,,என்ற தலைப்பில்,, கேள்வி பதில் உரை நிகழ்த்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

No comments:

Post a Comment