Sunday, January 28, 2018

அப்ஹா கிளை கமீஸ் ஆலோசனை கூட்டம்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி*

 ,,,,  நாள்,,,,,26/01/2018,,,, 

வெள்ளிக்கிழமை அன்று,, மதியம்,,01:30: ,,,, PM மணியளவில் 

*கமீஸ் முஸைத்தில் வைத்து* ,,,,,,,, 

*,,,,, நிர்வாகிகள் மஷீராஹ்,,,,,*

நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,


 *,, நமது அபஹா கிளையின் புதிய துனைச் செயலாளர் தேர்தெடுப்பது சம்பந்தமாக,, மண்டலத்தின் அனுமதியோடு ஆலோசிக்கப்பட்டது,,,* 

இதில் நிர்வாகிகள் , மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

No comments:

Post a Comment