Friday, January 5, 2018

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மதீனா* கிளையில் இன்ஷா அல்லாஹ் இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 05-01-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  இரண்டாவது அமர்வு 02:15 சகோதரர் திருச்சி அய்யூப் அவர்கள் *"அஷான் வரலாறு* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment